மூங்கில்

பகலிலும் அலறும் ஆந்தை
> > கள்ளிச் செடி
> > காய்ந்த சருகு – அதில்
> > சரசரவென ஓடி ஒளியும் பாம்பு
> > மண்ணெண்ய் வாசத்துடன்
> > குபுகுபுவென எரியும் சவத்தீ!
> > சுழன்று அடிக்கும் காற்றில்
> > கனன்று பறக்கும் சாம்பல்
> > கால் இடறும் எலும்புகள்,
> > அடையாளங்களோடு
> > பிணம் காத்து
> > உக்காந்து இருக்கு சுடுகாடு
> > ஊருக்கு ஒதுக்குப்புறமாய்!
> >
> > – ப்ரியன்.

April 19, 2006 at 4:12 am Leave a comment


Recent Posts

பரண்

என்னைப் பற்றி

விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி விக்கி

Follow

Get every new post delivered to your Inbox.